coimbatore தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நமது நிருபர் மே 12, 2019 தாராபுரத்தில் 27 பள்ளிகளை சேர்ந்த 176 வாகனங்களை துணை ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்